திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 861 — பகைமாட்சி

பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி

குறள்

வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை

பொருள்

தம்மில் வலியவரைப் பகைத்தல் தவிர்க; தம்மைக் காக்க இயலா மெலியவர்மேல் பகைகொள்ளுக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural