குறள் 862 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு
பொருள்
அன்பிலான் சிறந்த துணை இலான் தன் வலி இலான், பகை வலிமையை எப்படி அழிப்பான்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு
அன்பிலான் சிறந்த துணை இலான் தன் வலி இலான், பகை வலிமையை எப்படி அழிப்பான்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen