குறள் 863 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
அஞ்சு மறியா னமைவில னீகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு
பொருள்
அச்சம் அறியாமை அடக்கம் இல்லாமை கருமித்தனம் ஆகியவை உடையவன் பகைவர்க்கு மிக எளியவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
அஞ்சு மறியா னமைவில னீகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு
அச்சம் அறியாமை அடக்கம் இல்லாமை கருமித்தனம் ஆகியவை உடையவன் பகைவர்க்கு மிக எளியவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen