குறள் 864 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது
பொருள்
சீற்றம் உடையவனாய் உறுதி இல்லாதவனாய் இருப்பவன் எப்பொழுதும் எங்கும் எவர்க்கும் எளியனாவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது
சீற்றம் உடையவனாய் உறுதி இல்லாதவனாய் இருப்பவன் எப்பொழுதும் எங்கும் எவர்க்கும் எளியனாவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen