குறள் 865 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
பொருள்
செயல்வழி அறியாதவன்,திறம்அற்றவன், பழி கருதாதவன், பண்பில்லாதவன் பகைவர்க்கு இனியன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
செயல்வழி அறியாதவன்,திறம்அற்றவன், பழி கருதாதவன், பண்பில்லாதவன் பகைவர்க்கு இனியன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen