குறள் 866 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
பொருள்
பின்வருவதை அறியாச் சினத்தினனும், மிகப் பெருங் காமத்தனும் பகைவரால் விரும்பப்படுவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
பின்வருவதை அறியாச் சினத்தினனும், மிகப் பெருங் காமத்தனும் பகைவரால் விரும்பப்படுவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen