குறள் 867 — பகைமாட்சி
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
குறள்
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
பொருள்
மிக நெருங்கியிருந்து சிறுமை செய்வான் பகையை மிகக் கொடுத்தாவது வைத்துக் கொள்ளல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைமாட்சி
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
மிக நெருங்கியிருந்து சிறுமை செய்வான் பகையை மிகக் கொடுத்தாவது வைத்துக் கொள்ளல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen