திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 848 — புல்லறிவு ஆண்மை

பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை

குறள்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்

பொருள்

பிறர் சொல்லவும் செய்யாதவன், தானே தெளியாதவன்இறக்கும் அளவும் அனைவர்க்கும் நோயே ஆவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural