திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 847 — புல்லறிவு ஆண்மை

பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை

குறள்

அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

பொருள்

மறைக்க வேண்டியவற்றை மறையாமல் சொல்லுபவன் தனக்குப் பெருங்கேட்டைச் செய்பவன் தானே யாவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural