குறள் 846 — புல்லறிவு ஆண்மை
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
குறள்
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
பொருள்
தமக்குள்ள குற்றத்தை மறையாத இடத்தில், மானத்தை மறைத்தலும் கூட இழிந்த அறிவேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
தமக்குள்ள குற்றத்தை மறையாத இடத்தில், மானத்தை மறைத்தலும் கூட இழிந்த அறிவேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen