திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 845 — புல்லறிவு ஆண்மை

பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை

குறள்

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்

பொருள்

அறியாதவற்றை அறிந்ததாகக் காட்டல், குற்றமறக் கற்றதையும் ஐயத்திற்கு இடமாக்கிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural