குறள் 844 — புல்லறிவு ஆண்மை
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
குறள்
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு
பொருள்
அறியாமை எனப்படுவது எது என்றால் யாம் அறிவாளர் என்று எண்ணும் பெருமிதமே யாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு
அறியாமை எனப்படுவது எது என்றால் யாம் அறிவாளர் என்று எண்ணும் பெருமிதமே யாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen