திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 843 — புல்லறிவு ஆண்மை

பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை

குறள்

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது

பொருள்

அறிவிலி தனக்குத்தானே உண்டாக்கும் துன்பம் பகைவராலும் செய்தற்கு இயலாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural