குறள் 842 — புல்லறிவு ஆண்மை
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
குறள்
அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் றவம்
பொருள்
அறிவிலி மனம் மகிழ்ந்து கொடுப்பதற்கு வேறு காரணமில்லை; அதனைப் பெறுபவன் பெற்ற பேறே ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · புல்லறிவு ஆண்மை
அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் றவம்
அறிவிலி மனம் மகிழ்ந்து கொடுப்பதற்கு வேறு காரணமில்லை; அதனைப் பெறுபவன் பெற்ற பேறே ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen