திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பெரியாரைப் பிழையாமை — அதிகாரம் 90

பொருட்பால் · அங்கவியல்

Irreverence பெரியாரை மதிக்காவிடின்

குறள்கள்

  1. குறள் 891 — ஆற்றுவா ராற்ற லிகழாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாந் தலை
  2. குறள் 892 — பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும்
  3. குறள் 893 — கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி னாற்றுப வர்க ணிழுக்கு
  4. குறள் 894 — கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்
  5. குறள் 895 — யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்
  6. குறள் 896 — எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
  7. குறள் 897 — வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாம் தகைமாண்ட தக்கார் செறின்
  8. குறள் 898 — குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து
  9. குறள் 899 — ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்
  10. குறள் 900 — இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural