குறள் 891 — பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குறள்
ஆற்றுவா ராற்ற லிகழாமை; போற்றுவார்
போற்றலுள் எல்லாந் தலை
பொருள்
செயல் வல்லாரை இகழாமை, தம்மைப்பேணுவதில் எல்லாம் தலையாயது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவா ராற்ற லிகழாமை; போற்றுவார்
போற்றலுள் எல்லாந் தலை
செயல் வல்லாரை இகழாமை, தம்மைப்பேணுவதில் எல்லாம் தலையாயது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen