திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 892 — பெரியாரைப் பிழையாமை

பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை

குறள்

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்

பொருள்

பெரியவர்களை மதியாமல் நடந்தால், அவரால், நீங்காத தொல்லை உண்டாதற்கு இடமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural