திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 893 — பெரியாரைப் பிழையாமை

பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை

குறள்

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி
னாற்றுப வர்க ணிழுக்கு

பொருள்

கெட்டுப்போக விரும்பினால், எதனையும் செய்யவல்ல பெரியவர் சொல்லைக் கோளாமல் சிறுமையைச் செய்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural