திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 894 — பெரியாரைப் பிழையாமை

பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை

குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்

பொருள்

செயல் வல்லவர்க்கு அஃதில்லாதார் தீமைபுரிவது அழிவைக் கைதட்டி அழைப்பது போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural