திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 895 — பெரியாரைப் பிழையாமை

பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை

குறள்

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

பொருள்

வலிய ஆள்வோர் சீற்றத்திற்கு ஆட்பட்டவர் எங்குச் சென்றும் எங்குத் தப்பவும் மாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural