குறள் 896 — பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குறள்
எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
பொருள்
எரிநெருப்புக்குத் தப்பினும் தப்புவர்; பெரியவர்க்கு மாறாகநடப்பவர் தப்பமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
எரிநெருப்புக்குத் தப்பினும் தப்புவர்; பெரியவர்க்கு மாறாகநடப்பவர் தப்பமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen