குறள் 890 — உட்பகை
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
குறள்
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று
பொருள்
ஒன்றுபட்டு வாழாதவர் வாழ்க்கை குடிசைக்குள் பாம்போடு கூடி வாழ்வது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று
ஒன்றுபட்டு வாழாதவர் வாழ்க்கை குடிசைக்குள் பாம்போடு கூடி வாழ்வது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen