குறள் 889 — உட்பகை
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
குறள்
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாம் கேடு
பொருள்
எள்ளின் பிளவு போன்ற சிறிதளவே ஆனாலும் கூட, உட்பகை உண்டாகுமானால் செடுவது உறுதியாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாம் கேடு
எள்ளின் பிளவு போன்ற சிறிதளவே ஆனாலும் கூட, உட்பகை உண்டாகுமானால் செடுவது உறுதியாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen