திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 888 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி

பொருள்

வலிமையை அழிக்கும் உட்பகை அமைந்த குடும்பம் அராவும் கருவியால் அராவப்படும் இரும்பு/போல் தேயம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural