திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 887 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி

பொருள்

உட்பகை உள்ள குடும்பம் செப்பும் மூடியும் போலப் பொருந்தினாலும் பொருந்தியது ஆகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural