திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 886 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது

பொருள்

பொருந்தாத் தன்மை பொருந்தியவர்களிடத்து உண்டானால் எப்பொழுதும் அழியாமை இருத்தல் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural