குறள் 885 — உட்பகை
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
குறள்
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறல்முறையா
னேதம் பலவுந் தரும்
பொருள்
மிகநெருங்கியவரிடத்து உட்பகை உண்டானால் அது, அழிந்துபடும் துயரம் பலவற்றையும் ஆக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறல்முறையா
னேதம் பலவுந் தரும்
மிகநெருங்கியவரிடத்து உட்பகை உண்டானால் அது, அழிந்துபடும் துயரம் பலவற்றையும் ஆக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen