குறள் 884 — உட்பகை
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
குறள்
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்
பொருள்
கெடுமனத்தால் உட்பகை உண்டானால், இனத்தோடும் கெடும் துயரம் பலவும் உண்டாக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · உட்பகை
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்
கெடுமனத்தால் உட்பகை உண்டானால், இனத்தோடும் கெடும் துயரம் பலவும் உண்டாக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen