திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 883 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

பொருள்

உறவாக இருந்து கெடுப்பவர்க்கு அஞ்சிச்காக்க காவாக் கால் சோர்வு உண்டாகும் போதில் புதைமன்போல் அழிப்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural