திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 882 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

பொருள்

வாள்போல் தாக்கும் பகைக்கு அஞ்ச வேண்டா; ஆனால் உறவாடிக் கெடுக்கும் பகைக்கு அஞ்சுக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural