திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 881 — உட்பகை

பொருட்பால் · அங்கவியல் · உட்பகை

குறள்

நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரும்
இன்னாவா மின்னா செயின்

பொருள்

நிழலிலுள்ள நீரும் தீமை செய்யின், தீயதே; அதுபோல், தம்மவர் எனினும் தீமை செய்வார் தீயரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural