குறள் 880 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பொருள்
பகைவர் வலிமையை அழிக்க இயலாதவர் உறுதியாக, உ உயிரோடு இருப்பவர் ஆகார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பகைவர் வலிமையை அழிக்க இயலாதவர் உறுதியாக, உ உயிரோடு இருப்பவர் ஆகார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen