திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பகைத் திறம் தெரிதல் — அதிகாரம் 88

பொருட்பால் · அங்கவியல்

Strategy யார் பகைவர்

குறள்கள்

  1. குறள் 871 — பகையென்னும் பண்பி லதனை யொருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று
  2. குறள் 872 — வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை
  3. குறள் 873 — ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்
  4. குறள் 874 — பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கட் டங்கு முலகு
  5. குறள் 875 — தன்றுணை யின்றாற் பகையிரண்டால் தானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று
  6. குறள் 876 — தேறினுந் தேறா விடினும் மழிவின்கட் டேறான் பகாஅன் விடல்
  7. குறள் 877 — நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து
  8. குறள் 878 — வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு
  9. குறள் 879 — இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து.
  10. குறள் 880 — உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிப்பவர் செம்மல் சிதைக்கலா தார்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural