குறள் 874 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கட் டங்கு முலகு
பொருள்
பகையாக இருப்பாரையும் நட்பாகக் கொள்ள வல்லான் பெருந்தன்மையில் உலகம் உய்யும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கட் டங்கு முலகு
பகையாக இருப்பாரையும் நட்பாகக் கொள்ள வல்லான் பெருந்தன்மையில் உலகம் உய்யும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen