குறள் 875 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
தன்றுணை யின்றாற் பகையிரண்டால் தானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று
பொருள்
தனக்குத் துணையில்லாமல் பகை இரண்டு உடையவன் அப் பகையுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்வானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
தன்றுணை யின்றாற் பகையிரண்டால் தானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று
தனக்குத் துணையில்லாமல் பகை இரண்டு உடையவன் அப் பகையுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்வானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen