திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 876 — பகைத் திறம் தெரிதல்

பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்

குறள்

தேறினுந் தேறா விடினும் மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்

பொருள்

முன்னே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் அழிவுள்ள போதில் பகையைத் தெளியாமலும் பிரியாமலும் விடுக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural