திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 877 — பகைத் திறம் தெரிதல்

பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்

குறள்

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து

பொருள்

துன்புற்றது அறியார்க்கு அதனைச் சொல்லாதே; அது போல், பகைவரிடத்து மென்மையைக் காட்டாதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural