திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 878 — பகைத் திறம் தெரிதல்

பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்

குறள்

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு

பொருள்

வழியறிந்து தன்னை உறுதியாக்கிக் காத்துக் கொண்டால் பகைவரிடத்து உண்டாம் பெருமிதம் ஒழியும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural