திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 879 — பகைத் திறம் தெரிதல்

பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்

குறள்

இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.

பொருள்

இளமையாய் இருக்கும் போதே முள்மரத்தை வெட்டுக; இன்றேல், வெட்டுபவர் கை வருந்த முற்றும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural