குறள் 873 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
பொருள்
தனித்திருந்து பலர் பகையைத் தேடிக் கொள்பவன் பித்துக்கொண்டவரினும் அறிவிலான் ஆவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
தனித்திருந்து பலர் பகையைத் தேடிக் கொள்பவன் பித்துக்கொண்டவரினும் அறிவிலான் ஆவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen