குறள் 872 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை
பொருள்
விற்போர் வீரர் பகையை ஒருவர் கொண்டாலும் சொற்போர் வீரர் பகையைக் கொள்ளுதல் ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை
விற்போர் வீரர் பகையை ஒருவர் கொண்டாலும் சொற்போர் வீரர் பகையைக் கொள்ளுதல் ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen