குறள் 871 — பகைத் திறம் தெரிதல்
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
குறள்
பகையென்னும் பண்பி லதனை யொருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பொருள்
பகை எனப்படும் பண்பற்ற ஒன்றை ஒருவன் விளையாட்டுக்காகக் கூட விரும்புதல் ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பகைத் திறம் தெரிதல்
பகையென்னும் பண்பி லதனை யொருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பகை எனப்படும் பண்பற்ற ஒன்றை ஒருவன் விளையாட்டுக்காகக் கூட விரும்புதல் ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen