குறள் 898 — பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குறள்
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
பொருள்
மலைபோன்ற பெரியவர் குறைவாக நினைத்தால் தாமே யன்றித் தம்குடியொடும் அழிந்து படுவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
மலைபோன்ற பெரியவர் குறைவாக நினைத்தால் தாமே யன்றித் தம்குடியொடும் அழிந்து படுவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen