திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 899 — பெரியாரைப் பிழையாமை

பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை

குறள்

ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

பொருள்

உயர்ந்த கொள்கையுடையபெரியவர் சினத்துக்கு ஆட்படின் ஆட்சியரும் அதனை இழந்து கெட்டுப்போவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural