குறள் 900 — பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குறள்
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
பொருள்
சிறப்புடைய பெரியவர் சிளத்திற்கு ஆட் படின் அளவுகடந்த துணைவலிமையுடையவரும் தப்பமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
சிறப்புடைய பெரியவர் சிளத்திற்கு ஆட் படின் அளவுகடந்த துணைவலிமையுடையவரும் தப்பமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen