குறள் 901 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது
பொருள்
பாலுணர்விலே பெரும் பற்றுடையார் சிறப்பு அடையார்; செய வாற்றலில் சிறந்தவர் விரும்பாப் பொருளும் அதுவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது
பாலுணர்விலே பெரும் பற்றுடையார் சிறப்பு அடையார்; செய வாற்றலில் சிறந்தவர் விரும்பாப் பொருளும் அதுவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen