குறள் 902 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
பொருள்
வாழ்வை எண்ணாமல் பாலியலிலேயே பற்றுவைப்பவன் உயர்வு, நாணத்திற்கு இடமாகித் தலைக் குனிவாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
வாழ்வை எண்ணாமல் பாலியலிலேயே பற்றுவைப்பவன் உயர்வு, நாணத்திற்கு இடமாகித் தலைக் குனிவாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen