குறள் 903 — பெண்வழிச் சேறல்
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
குறள்
இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை றெஞ்ஞான்றும்
நல்லாரு ணாணுத் தரும்
பொருள்
பாலியலுக்கு அடிமைப்பட்டு நிற்கும் பண்பு இல்லாமை எப்பொழுதும் பண்பாளர்முன் வெட்கமுறச் செய்யும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பெண்வழிச் சேறல்
இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை றெஞ்ஞான்றும்
நல்லாரு ணாணுத் தரும்
பாலியலுக்கு அடிமைப்பட்டு நிற்கும் பண்பு இல்லாமை எப்பொழுதும் பண்பாளர்முன் வெட்கமுறச் செய்யும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen