திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

புணர்ச்சி விதும்பல் — அதிகாரம் 129

காமத்துப்பால் · கற்பு இயல்

Yearning for Union புணா்ச்சி விரும்பல்

குறள்கள்

  1. குறள் 1281 — உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு
  2. குறள் 1282 — தினைத்துணையும் மூடாமை வேண்டும் பனைத்துணையும் காம நிறைய வரின்
  3. குறள் 1283 — பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் காணா தமையல கண்
  4. குறள் 1284 — ஊடற்கட் சென்றேன்மன் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு
  5. குறள் 1285 — எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து
  6. குறள் 1286 — காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் தவறல்ல வை
  7. குறள் 1287 — உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் பொய்த்த லறிந்தென் புலந்து
  8. குறள் 1288 — இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு
  9. குறள் 1289 — மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார்
  10. குறள் 1290 — கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுத லென்னினுந் தான்விதுப் புற்று
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural