திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1286 — புணர்ச்சி விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · புணர்ச்சி விதும்பல்

குறள்

காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
காணேன் தவறல்ல வை

பொருள்

அவரைக்காணும்போது அவர் தவறு காணேன்; அவரைக் காணாத போது தவறன்றிப் பிற காணேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural